இன்று நள்ளிரவு முதல் ஜனவரி 3 ஆம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்படும்.

border=0பாராளுமன்ற அமர்வுகள் இன்று நள்ளிரவு முதல் ஜனவரி 3 ஆம் திகதி வரை  ஒத்திவைக்கப் படும் என வர்த்தமானி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய ஜனாதிபதி பதவியேற்ற கையோடு பாராளுமன்றத்தின் புதிய அமர்வுகள் ஜனாதிபதியின் அக்கிராசன உரையுடன் ஆரம்பிக்கவேண்டிய சம்பிரதாயம் இருப்பதால் பாராளுமன்றம் இவ்வாறு ஒத்திவைக்கப்படுவதாக தெரிகிறது.இதன்படி ஜனவரி 3 வரை  பாராளுமன்றம் ஒத்திவைக்கப்படும்.முன்னதாக பாராளுமன்றம் நாளை கூடவிருந்தது குறிப்பிடத்தக்கது. link: https://www.madawalaenews.com/2019/12/3.html title: இன்று நள்ளிரவு முதல் ஜனவரி 3 ஆம் திகதி வரை பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்படும்.
Mon, Dec 02 2019 16:01:04

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சிஎம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com