மேஜர் அஜித் பிரசன்னா சுவிஸ் தூதரகம் அருகே உண்ணா விரத போராட்டம்.

முன்னாள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு  உறுப்பினர். முன்னாள் மாகான சபை உறுப்பினர்  . ஓய்வுபெற்ற  மேஜர்  அஜித் பிரசன்னாகொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் அருகே உண்ணா விரத போராட்டத்தைத் ஆரம்பித்துள்ளார் . சுவிட்சர்லாந்து நாட்டு தூதுவருக்கு...எமது நாட்டின் நற்பெயரை கெடுக்க வேண்டாம்.குறிப்பிடப்படும் பெண் உத்தியோகத்தருக்கு இலங்கை  போலீசில் வாக்குமூலம் ஒன்று வழங்க வைக்கவும் என்ற வாசகம் கொண்ட பதாகை ஒன்றை அவர் ஏந்தி உள்ளார். link: https://www.madawalaenews.com/2019/12/blog-post_66.html title: மேஜர் அஜித் பிரசன்னா சுவிஸ் தூதரகம் அருகே உண்ணா விரத போராட்டம்.
Mon, Dec 02 2019 06:01:32

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சிஎம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com