கொரோனாவினால் இத்தாலியில் இலங்கையர் எவரும் மரணிக்கவில்லை - பதில் தூதுவர் சிசிர

இத்தாலியின் மெஸ்ஸினா நகரிலுள்ள கிறிஸ்டோரே நோயாளர் பராமரிப்பு நிலையத்திலிருந்த இலங்கையர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் தகவலில் உண்மை இல்லை என இத்தாலியிலுள்ள இலங்கைக்கான பதில் தூதுவர் சிசிர செனவிரத்ன தெரிவித்தார்.குறித்த நோயாளர் பராமரிப்பு நிலையத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகள் சிலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆனால் இலங்கையர்கள் எவரும் அங்கு இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.link: http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_187.html title: கொரோனாவினால் இத்தாலியில் இலங்கையர் எவரும் மரணிக்கவில்லை - பதில் தூதுவர் சிசிர
Wed, Mar 25 2020 13:01:48

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்



அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சி



எம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com