ஸ்பெயினில் ஒரே நாளில் 738 பேர் பலி ! பலி எண்ணிக்கையில் சீனாவை பின்தள்ளி இரண்டாம் இடத்திற்கு சென்றது..

id=id_1f2d_b5e6_d879_65a6ஐரோப்பாவில் இத்தாலிக்கு அடுத்தபடியாக கோரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஸ்பெயினில் கடந்த 24 மணித்தியளங்களில் 738 பேர் பலியாகியுள்ளனர்.பலி எண்ணிக்கையில் இத்தாலி சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த ஸ்பெயின் தற்போது சீனாவை பின் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது.கடந்த 24 மணித்தியளங்களில் 738 பேர் பலியாகியுள்ளதை அடுத்து அங்கு பலி எண்ணிக்கை  3434 ஆக உயர்ந்துள்ளது.அங்கு புதிதாக நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை  39673 இலிருந்து 47610 ஆக உயர்ந்துள்ளது. link: https://www.madawalaenews.com/2020/03/738.html title: ஸ்பெயினில் ஒரே நாளில் 738 பேர் பலி ! பலி எண்ணிக்கையில் சீனாவை பின்தள்ளி இரண்டாம் இடத்திற்கு சென்றது..
Wed, Mar 25 2020 14:01:14

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சிஎம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com