மக்கள் தேவைகளை இலகுவாக்க தேவைப்படும் இடங்களில் வங்கி கிளைகளை திறக்க ஜனாதிபதி வங்கிகளுக்கு அறிவுறுத்தல்.

border=0வர்த்தகம் மற்றும் பிற அத்தியாவசிய செயல்பாடுகளை எளிதாக்குவதற்கு தேவையான வகையில் தங்கள் கிளைகளைத் திறந்து வைக்குமாறு வணிக வங்கிகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய அறிவுறுத்தியுள்ளார்.இதேவேளை கொரோனா நோய்த்தொற்றுத் தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவொர்களான – வியாபாரம் சுற்றுலா ஆடை உற்பத்தி தகவல் தொழில்நுட்பம் மற்றும் தளபாட உற்பத்தித் துறைகளுக்கு 4% வட்டி அடிப்படையில் – தொடர்ந்து இயங்குவதற்கான மூலதனக் கடன் (working capital requirement loans) வழங்குவதோடு அதற்கான வட்டியைச் செலுத்துவதற்கு ஆறு மாதங்கள் அவகாசம் வழங்குமாறும் அனைத்து நிதி நிறுவனங்களுக்கு ஜனாதிபதி மேலும் அறிவுறுத்து. link: https://www.madawalaenews.com/2020/03/blog-post_458.html title: மக்கள் தேவைகளை இலகுவாக்க தேவைப்படும் இடங்களில் வங்கி கிளைகளை திறக்க ஜனாதிபதி வங்கிகளுக்கு அறிவுறுத்தல்.
Wed, Mar 25 2020 14:01:05

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சிஎம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com