மக்கள் இஸ்லாத்தை அறிந்துகொள்ள உங்கள் வீட்டு கதவுகளை தட்ட வேண்டுமென காத்து இருக்காதீர்கள் - எர்துகான்

 29.11.2019 அன்று துருக்கியின் மர்மரா பல்கழகத்தில் உரை நிகழ்த்திய துருக்கி அதிபர் ரஜப் தயிப் எர்துகான்உலக மார்க்க அறிஞர்களுக்கு ஒரு முக்கிய  கோரிக்கையை முன் வைத்தார்மார்க்க அறிஞர்களே இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கு மக்கள் உங்கள் வீட்டு கதவுகளை தட்ட வேண்டும் என்று எதிபார்த்து காத்து இருக்காதீர்கள்.அவர்களின் வீட்டு கதவுகளை நீங்களே தட்டுங்கள்அவர்களின் உள்ளங்களை தாக்கி இருக்கும் அறியாமை என்னும் நோயை அகற்ற முதலுதவி செய்யுங்கள்.நீங்கள் இஸ்லாம் என்னும் ஒளியால் அவர்களது உள்ளங்களில் வெளிச்சத்தை கொண்டுவர தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அறியாமை என்னும் விஷ அம்புகளால் அவர்களது உள்ளங்கள் தாக்கபடும் அபாயம் இருக்கிறது.முந்தி கொள்ளுங்கள் நன்மைகளை சேகரித்து கொள்ளுங்கள்link: http://www.jaffnamuslim.com/2019/12/blog-post_53.html title: மக்கள் இஸ்லாத்தை அறிந்துகொள்ள உங்கள் வீட்டு கதவுகளை தட்ட வேண்டுமென காத்து இருக்காதீர்கள் - எர்துகான்
Mon, Dec 02 2019 16:00:24

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சிஎம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com