இதே முறையில் அடுத்து வரும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு சட்டத்தினை நீடிக்க தீர்மானம் !

தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் ஊரடங்கு சட்டத்தினை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு இதே முறையில் நீடிப்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷ இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.இந்த காலத்தில் அத்தியவசிய பொருட்களை மக்களுக்கு ஏதோ ஒரு முறையில் கிடைக்கு செய்ய வேண்டும் எனவும் சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறியுள்ளார். link: https://www.madawalaenews.com/2020/03/2_25.html title: இதே முறையில் அடுத்து வரும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு சட்டத்தினை நீடிக்க தீர்மானம் !
Wed, Mar 25 2020 15:01:25

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சிஎம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com