ஜனாஸா அறிவித்தல் தெஹிவளையில் வசித்து வந்த றபீக்கா.

border=0யாழ்ப்பாணம் ஆஸாத் வீதியை சேர்ந்தவரும் தெஹிவளையில் வசித்து வந்தவருமான றபீக்கா வபாத்தானார்.இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.அன்னார் மர்ஹூம் ஹாமீட் (முன்னாள் யாழ் மஸ்றஉத்தீன் பாடசாலை ஆசிரியர்) அவர்களின் மனைவியும் ஜுமான் (UK) ஜவாத் ஜலா ஜாயிஸா ஆகியோரின் தாயாரும் அஸீஸ் சப்ரின் ஸியானா நுஸ்கா ஆகியோரின் மாமியும் மர்ஹூம் முத்து ராசா (முன்னாள் ராஜ் கோபால்ஸ் டெக்ஸ்டைல்ஸ்) அவர்களின் சகோதரியும் ஆவார்.அன்னாரின் ஜனாஸா இன்று மாலை (25) அஸர் தொழுகையின் பின்னர் 4.15 மணியளவில் தெஹிவளை பெரிய பள்ளிவாயலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜய ஸமகி மாவத்தை தெஹிவளைதகவல் :- சப்ரின் 0714402776(மருமகன்) link: https://www.madawalaenews.com/2020/03/blog-post_671.html title: ஜனாஸா அறிவித்தல் தெஹிவளையில் வசித்து வந்த றபீக்கா.
Wed, Mar 25 2020 15:01:02

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சிஎம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com