ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் 1000 வறிய குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள்

border=0தற்பொழுது அமுலில் காணப்படும் ஊரடங்கு சட்டம் காரணமாக நாளாந்த பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. அன்றாட வாழ்க்கைச் செலவுகளை மேற்கொள்வதில் பாரிய பிரச்சினைகளுக்குப் பொதுமக்கள் முகம் கொடுத்துள்ளனர்.இந்த நிலைமையில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் குருநாகல் நகரசபைக்கு உட்பட்ட 1000 வரிய குடும்பங்களுக்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி நிதியிலிருந்து 50% ஐ ஒதுக்கி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு வடமேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் இன்று (25) இடம்பெற்றது.குருநாகல் மேயர் ஆளுநரின் இணைப்புச் செயலாளர் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.PHOTOS : https://m.facebook.com/story.php?story_fbid=2893190800767233&id=116087568477584 link: https://www.madawalaenews.com/2020/03/1000_26.html title: ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் தலைமையில் 1000 வறிய குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள்
Thu, Mar 26 2020 03:01:02

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சிஎம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com