லிட்ரோ லாப்ஸ் கேஸ் வீடுகளுக்கே

லிட்ரோ மற்றும் லாப்ஸ் கேஸ் நிறுவனங்கள் நாடு முழுவதும் தமது நடமாடும் சேவைகளை முன்னெடுத்துள்ளன. நுகர்வோரின் வேண்டுகோளுக்கமைய அவர்களின் வீடுகளுக்கே சமயல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.link: http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_350.html title: லிட்ரோ + லாப்ஸ் கேஸ் வீடுகளுக்கே
Wed, Mar 25 2020 20:00:21

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சிஎம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com