ஊரடங்கு சட்டத்தினை மீறிய மேலும் 111 பேர் கைது !

ஊரடங்கு சட்டத்தினை மீறிய மேலும் 111 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை 19 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.கடந்த 20 ம் திகதி முதல் இதுவரை ஊரடங்கு சட்டத்தினை மீறிய 2908 பேர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை 748 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. link: https://www.madawalaenews.com/2020/03/111.html title: ஊரடங்கு சட்டத்தினை மீறிய மேலும் 111 பேர் கைது !
Wed, Mar 25 2020 17:01:18

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்



அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சி



எம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com