ஜனாஸா அறிவித்தல் - றபீக்கா

யாழ்ப்பாணம் - ஆஸாத் வீதியை சேர்ந்தவரும்தெஹிவலையில் வசித்து வந்தவருமான றபீக்கா வபாத்தானார்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.மர்ஹூம் ஹாமீட் ( முன்னாள் யாழ் மஸ்றஉத்தீன் பாடசாலை ஆசிரியர்) அவர்களின் மனைவியும் ஜுமான் (UK) ஜவாத் ஜலாஜாயிஸா ஆகியோரின் தாயாரும் அஸீஸ் சப்ரின் ஸியானா நுஸ்கா ஆகியோரின் மாமியும் மர்ஹூம் முத்து ராசா (முன்னாள்ராஜ் கோபால்ஸ் டெக்ஸ்டைல்ஸ்) அவர்களின் சகோதரியும் ஆவார்.ஜனாஸா நல்லடக்கம் தகவல் பின்னர் அறிவிக்கப்படும்ஜய ஸமகி மாவத்தை தெஹிவலை.தகவல் :-மருமகன் சப்ரின்.   0714402776link: http://www.jaffnamuslim.com/2020/03/blog-post_139.html title: ஜனாஸா அறிவித்தல் - றபீக்கா
Wed, Mar 25 2020 14:01:43

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்



அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சி



எம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com