தளர்வு நேரம் 12 மணியில் இருந்து 2 மணிவரை நீடிப்பு.

border=0இன்று காலை ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் மீண்டும் பகல் 12 மணிக்கே ஊரடங்கு அமுலாகும் என அறிவிக்கப்பட்டபோதும் அந்த நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் மீண்டும் 2 மணிக்கே ஊரடங்குச் சட்டம் அமுலாகும். link: https://www.madawalaenews.com/2020/03/12-2.html title: தளர்வு நேரம் 12 மணியில் இருந்து 2 மணிவரை நீடிப்பு.
Thu, Mar 26 2020 04:01:09

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சிஎம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com