எல்லே - வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 9 பேர் காயம்.

எல்லே -  வெல்லவாய வீதியில்    27 ஆம் கட்டை அருகில்  பயணித்த வேன்  ஒன்று மரத்தில் மோதியதால் அதில் பயணித்த 9 பேர் படுகாயமடைந்து பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.எல்ல  நகரத்துக்கு வந்த கல்முனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள்  திரும்பி செல்லும்போது இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.குறிப்பிட்ட வேனில் 9 பேர் பயணித்த நிலையில் அனைவரும் காயமடைந்து உள்ளதுடன் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் வீதியின் ஓரத்தில் இருந்த மரம் ஒன்றில் மோதி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. link: https://www.madawalaenews.com/2019/12/9.html title: எல்லே - வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த 9 பேர் காயம்.
Mon, Dec 02 2019 08:00:55

0 Comments

Live Radio App

நேரடி வானொலி


சமூக வலைத்தளம்அரசியல் வீடியோ


வசந்தம் தொலைக்காட்சிஎம்மைப்பற்றி

நேர்மையான அரசியலின் மாற்று அரங்கம் - இது மக்களின் நியாயத்தராசு.
உங்களது செய்திகளை தராசு இணையத்தில் பதிவு செய்ய கீழுள்ள மின்னஞ்சலூடு தொடர்புகொள்ளுங்கள்.

info@tharaasu.com